Adirai Chat Corner

Monday, December 8, 2008

ஒரு மாறுபட்ட பாஸிடிவ்வான சிந்தனை?

ஒரு பூ பறிக்கப்படும்போதே, அது சந்தோஷமா, ஆஹா... இன்று நான் ஏதோ ஒரு இடத்தை அழகு படுத்த போகிறேன் , அல்லது யாராவது ஒரு அழகிய பெண்ணை மேலும் அலங்கரித்து அழகுபடுத்தவோ போகிறேன்னு நினைச்சா, அது மாறுபட்ட சிந்தனை.

அதேமாதிரி, வெட்டுப்பட போகிற ஒரு ஆடு, ஆஹா... இத்தனை நாள் எனக்கு உணவளித்த என் எஜமானனுக்கு இன்றைக்கு நான் உணவாகி, சந்தோஷப்படுத்தப் போறேன்னு நினைச்சாலும், அது மாறுபட்ட பாசிடிவ்வான சிந்தனைதான்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஒரு மாறுபட்ட பாஸிடிவ்வான சிந்தனை?"

Post a Comment